Zahira College has been approved to offer Technology Stream

It is a privilege to announce that Zahira College has been approved to offer Technology Stream Bio Tech (BTec) & Eng Technology (ETec) as one of its A/L streams.

The College is the only national school in the district to provide the stream in tamil medium with a fully refirmblished laboratary with the inclusion of all required neccessities.

The college is calling for applications from students who are willing to pursue in the field of science and technical studies.

 The stream is believed the fill the gap of the modern job market while creating scholars who would be able to find technical solutions to the real world problems.

Application is available at Front office

Call for more information
035 22 46386 / 077 979 8266
தொழிநுட்பத் துறையில் (Technology Stream) கல்வியை வழங்க மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

திறமையான ஆசிரியர்கள், ஆய்வுகூடம் மற்றும் தேவையான அனைத்து வசதியாக்களுடன் தமிழ் மொழியில் தொழிநுட்பத் துறையில் கல்வியை வழங்கும் கேகாலை மாவட்டத்தில் ஒரே பாடசாலை மாவனல்லை சாஹிரா கல்லூரியாகும்.

உயர் தரத்தில் தொழிநுட்பத்துறை (Engineering Technology) மற்றும் விஞ்ஞான துறையில் (Biosystems Technology) கல்வியை தொடர ஆர்வமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இது உலகளாவிய பிரச்சினைகளுக்கான தொழிநுட்ப தீர்வுகளை தேடும் துறைசார் நிபுணர்களை உருவாக்கும் அதேவேளை, தற்கால தொழில் சந்தை இடைவெளியை நிரப்பக்கூடிய ஒரு துறையாகும்.